
Education
Higher Education
அண்ணா பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: அமலாக்கத்துறை வழக்கில் 2 பேரின் சிறை தண்டனை ரத்து
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு ரூ.13 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ வழக்கின் தண்டனை ரத்து செய்யப்பட்டதால் சேகர் மற்றும் அன்வர் உசைனுக்கு அமலாக்கத் துறை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
5 min read
Legal Times · 28/07/2026