
Business
Banking
வங்கி மோசடி விவகாரத்தில் முக்கிய திருப்பம்: 30 ஆண்டுகள் நீடித்த வழக்கில் 90 வயது மேனேஜர் விடுதலை
வங்கி கடன் மோசடி தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில், 90 வயது முன்னாள் மேலாளரை விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Legal Times · 28/07/2026