BusinessAgricultureபுதுச்சேரியில் தக்காளி விலை சரிவு: 8 கிலோ ரூ.100-க்கு விற்பனை; விவசாயிகள் வேதனை...புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக சரிந்து, 8 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.Legal Times · 27/07/2026